தமிழக அரசு பல்வேறு நல்ல முயற்சிகளை செய்து வருகிறது . தமிழகத்தில் 575 சார்-பதிவாளர் அலுவலங்கள் உள்ளன. பதிவுத்துறை இணையதளத்தில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, வில்லங்க சான்றிதழ், முத்திரைத்தாள் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் பெறலாம். ஆன்லைனிலே வில்லங்கச் சான்றிதழ்களையும் பெற முடியும்.அடுத்த கட்டமாக பத்திரப் பதிவுகளையும் ஆன்லைனில் செய்ய முடியும் . இதன் மூலம் நாம் இருக்கும் இடத்தில் இருந்தே பத்திரப்பதிவுக்கு விண்ணப்பிக்கலாம்.நாம் எந்த நேரத்திற்கு பத்திர பதிவு அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்பது வரை நாம் முன்பே தெரிந்து கொள்ள இதில் வசதி செய்யப்பட்டுள்ளது.
https://tnreginet.gov.in/portal/என்ற இனைய தளம் மூலம் அரசு நமக்கு பல சேவைகளை அளிக்கிறது. அதை தமிழக மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
https://tnreginet.gov.in/portal/என்ற இனைய தளம் மூலம் அரசு நமக்கு பல சேவைகளை அளிக்கிறது. அதை தமிழக மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment