நான் கடந்த புதன்கிழமை (27/03/2013) MTS நிறுவனதிடம் இருந்து, இணைய பயன்பாட்டிற்காக data card வாங்கினேன். ஆனால், எனது ஏரியாவில் சிக்னல் கிடைக்கவில்லை. இதுவரை நான் அந்த இணைப்பை பயன்படுத்தவே இல்லை.
என்னைடம் data card விற்ற நபர் எனது அழைப்பை ஏற்கவில்லை. தினமும் 20 முறையாவது நான் அவரை நான் தொடர்பு கொண்டும், எனது அழைப்பை ஏற்க மறுக்கிறார். என்னை ஏமாற்றி விட்டார்.
நான் online இல் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். இதனால் எனது 1 வார வருமானம் பாதிக்கப்பட்டு விட்டது.
இது சம்பந்தமாக, நான் நுகர்வோர் நீதி மன்றத்தை அணுகலாமா?
நீங்கள் பணம் கொடுத்து அந்த சேவையை வாங்கி இருந்தால் உங்களுக்கு அந்த கார்டை விற்றவர் மீதும் அந்த நிறுவனம் மீதும் இழப்பீடு கேட்டு மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் . நன்றி மேலும் அதிக தகவலுக்கு தொடர்பு கொள்ள : 9843464246 , advkathiresan@gmail.com
வணக்கம்.. நான் அதிராம்பட்டினத்தில் இருந்து M.mohamed buhari. எனக்கு 03/01/2007ல் திருமணம் முடிந்தது நான் எனது திருமணத்தை 09/03/2010ல் எனது ஊரில் உள்ள பத்திர பதிவு அலுவகத்தில் பதிவு செய்தேன் அதற்க்கு உரிய ரசிது தந்தார்கள் ஒரு வார கழித்து சான்றிதழும் தந்தார்கள் ஆனால் இதுவரையிலும் ஆன் லைனில் பதிவு செய்யவிலை ஏன் தயவு செய்யுது எனக்கு விபரம் தருமாரு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி,
உங்கள் திருமணம் பதிவு செய்யப்பட்டுவிட்டது, அது இணையத்தில் வரவேண்டும் என்பது கட்டாயமல்ல, அத்தோடு இன்னும் அனைத்து சார் பதிவு அலுவலகங்களும் அந்த வசதி முழுமையாக இணைக்கப்படவில்லை.
வணக்கம்.
ReplyDeleteநான் மதுரையில் இருந்து R. JAYACHANDRAN.
நான் கடந்த புதன்கிழமை (27/03/2013) MTS நிறுவனதிடம் இருந்து,
இணைய பயன்பாட்டிற்காக data card வாங்கினேன். ஆனால், எனது ஏரியாவில் சிக்னல் கிடைக்கவில்லை. இதுவரை நான் அந்த இணைப்பை பயன்படுத்தவே இல்லை.
என்னைடம் data card விற்ற நபர் எனது அழைப்பை ஏற்கவில்லை.
தினமும் 20 முறையாவது நான் அவரை நான் தொடர்பு கொண்டும், எனது அழைப்பை ஏற்க மறுக்கிறார்.
என்னை ஏமாற்றி விட்டார்.
நான் online இல் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
இதனால் எனது 1 வார வருமானம் பாதிக்கப்பட்டு விட்டது.
இது சம்பந்தமாக, நான் நுகர்வோர் நீதி மன்றத்தை அணுகலாமா?
தங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
நீங்கள் பணம் கொடுத்து அந்த சேவையை வாங்கி இருந்தால் உங்களுக்கு அந்த கார்டை விற்றவர் மீதும் அந்த நிறுவனம் மீதும் இழப்பீடு கேட்டு மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் . நன்றி
Deleteமேலும் அதிக தகவலுக்கு தொடர்பு கொள்ள : 9843464246 , advkathiresan@gmail.com
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்..
ReplyDeleteநான் அதிராம்பட்டினத்தில் இருந்து M.mohamed buhari.
எனக்கு 03/01/2007ல் திருமணம் முடிந்தது நான் எனது திருமணத்தை 09/03/2010ல் எனது ஊரில் உள்ள பத்திர பதிவு அலுவகத்தில் பதிவு செய்தேன் அதற்க்கு உரிய ரசிது தந்தார்கள் ஒரு வார கழித்து சான்றிதழும் தந்தார்கள் ஆனால் இதுவரையிலும் ஆன் லைனில் பதிவு செய்யவிலை ஏன் தயவு செய்யுது எனக்கு விபரம் தருமாரு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி,
உங்கள் திருமணம் பதிவு செய்யப்பட்டுவிட்டது, அது இணையத்தில் வரவேண்டும் என்பது கட்டாயமல்ல, அத்தோடு இன்னும் அனைத்து சார் பதிவு அலுவலகங்களும் அந்த வசதி முழுமையாக இணைக்கப்படவில்லை.
ReplyDelete